No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் யாவை?

Nov 30, 2020   Ananthi   312    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 குறைவான செல்வங்களை உடையவர்கள்.

🌟 சண்டையிடும் குணம் கொண்டவர்கள்.

🌟 கள்ள புத்தி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 ஆற்றல் நிறைந்தவராக இருப்பார்கள்.

🌟 நீண்ட ஆயுளைப் பெற்றவராக இருப்பார்கள்.

🌟 எதிர்பாலின மக்களிடம் அன்பாக பழகும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் யாவை?

🌟 ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம், சாந்தி முகூர்த்தம் மற்றும் வளைகாப்பு ஆகியவை செய்யக்கூடாது. முதன்முதலாக நோய்க்கு மருந்து உண்ணுதல் கூடாது.

4. அமாவாசையன்று சாந்தி முகூர்த்தம் வைக்கலாமா?

🌟 அமாவாசையன்று சாந்தி முகூர்த்தம் வைப்பதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வைப்பது நற்பலனை அளிக்கும்.

5. மூலம் நட்சத்திரத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 மூலம் நட்சத்திரத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம்.

6. மிருகசீரிஷம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 நடுத்தரமான உயரம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சனி திசை, குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

🌟 இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

🌟 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends