No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கலசத்தில் இருக்கும் தேங்காய் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 30, 2020   Ananthi   2393    கனவு பலன்கள் 

1. பசு மாடு இறந்து வெள்ளத்தில் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. புது துணி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கலசத்தில் இருக்கும் தேங்காய் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிக பெரியோர்களிடம் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாம்பு குடை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எந்தவொரு சூழ்நிலையிலும் புகழ்ச்சிக்கு மயங்கமால் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாய் ஒன்று குழந்தையை கவ்வி செல்வது போலவும், அதை துரத்தி குழந்தையை மீட்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறைச்சி உணவு வகைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

kodiswarar பல்லிகளின் ஓசைக்கு என்னென்ன பலன்கள் உள்ளது? வீட்டில் எலிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டுமா? அதற்கு காரணம் என்ன? 28.07.2021 Rasipalan in PDF Format!! தினசரி ராசிபலன்கள் (28.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்?. நவராத்திரி உருவான கதை !! jasmine பந்தியில் பாயாசம் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீ விபத்துக்கும் இறந்தவர் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 03.06.2019 Rasipalan in PDF format!! Diabetes பல்லை பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம லக்னம் Raasipalan _17.10.2018 எட்டாம் இடத்தில் சூரியன் maithra mugurtham கழுகை கனவில் கண்டால் சேர்வயர் 7 விண்கலம்