No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளிக்கிழமைகளில் சுவாமி படங்களை துடைத்து குங்குமத் திலகம் இடலாமா?

Sep 04, 2018   Ananthi   538    ஜோதிடர் பதில்கள் 

1. 5-ல் சந்திரன், சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

🌟 அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 அனைவரிடமும் சகஜமாகப் பழகாதவர்கள்.

🌟 விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்கள்.

2. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பேறியாக இருப்பார்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள்.

🌟 கஞ்சத்தனம் மிக்கவர்கள்.

3. பூர்வீகம் ஆகாது என்றால் என் தந்தை வாழ்ந்த வீட்டில் நான் இருக்கக்கூடாதா? இதற்கு பரிகாரம் ஏதாவது உண்டா?

🌟 பூர்வீகம் ஆகாது என்றால் தந்தை வழி சொத்துக்கள் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றில் இருக்கும்போது முன்னேற்றமில்லாத சூழல் உண்டாகும்.

🌟 உங்களின் சொத்துக்களை பிறர் அனுபவிக்க நேரிடும்.

🌟 இதற்கு சிறந்த பரிகாரம் குலதெய்வ வழிபாடு ஆகும். நேரம் கிடைக்கும்போது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் இன்னல்களின் வீரியம் குறையும்.

4. கன்னி லக்னக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அபார ஞாபக சக்தி கொண்டவர்கள்.

🌟 இவர்களுக்கு கோபம் வருவது அரிது.

🌟 பேச்சாற்றலும், அறிவாற்றலும் கொண்டவர்கள்.

5. வெள்ளிக்கிழமைகளில் சுவாமி படங்களை துடைத்து குங்குமத் திலகம் இடலாமா?

🌟 வெள்ளிக்கிழமைகளில் சுவாமி படங்களுக்கு குங்குமத் திலகம் இடலாம்.

🌟 ஆனால், சுவாமி படங்களை துடைத்தல் ஆகாது.


Share this valuable content with your friends


Tags

14.09.2018 Rasipalan in pdf format!! 9ல் சந்திரன் 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? வணிக நிறுவனத்தின் உரிமையாளர் எந்த திசையை பார்த்த வண்ணமாக அமர வேண்டும்? வீட்டிற்குள் நாய் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காதல் திருமணம் செய்தவர்களின் வீட்டு அமைப்பு இப்படிதான் இருக்குமா? மாமிசத்தை சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஆபரணங்கள் தினசரி ராசிபலன்கள் (26.05.2020) உப்பை வீடு முழுவதும் நிரப்பி வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது என்றால் என்ன செய்வது? siththirai விதை ஊன்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? karupasamy archanai ஆண் குழந்தை எந்த சாமி படத்தை வீட்டில் வைத்து வணங்க வேண்டும்? உலக தாய்மொழி தினம்