No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூஜையறையில் இறந்த தலைவர்களின் படத்தை வைத்து வழிபடலாமா?

Oct 30, 2020   Ananthi   249    ஜோதிடர் பதில்கள் 

1. பூஜையறையில் இறந்த தலைவர்களின் படத்தை வைத்து வழிபடலாமா?

🌟 பூஜையறையில் இறந்த தலைவர்களின் படத்தை வைத்து வழிபடுதல் என்பது சிறந்தது அல்ல.

2. வீட்டை சுற்றி குரங்குகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொழுது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. புராணங்கள் கூறும் கருத்துக்கள் யாவும் உண்மையா? உண்மை எனில் ஏன் நிராகரிக்கப்படுகிறது?

🌟 புராணங்களில் கூறும் கருத்துக்கள் யாவும் உண்மையாகும்.

🌟 சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவைகள் நிராகரிக்கப்படுகின்றன.

4. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சாஸ்திர அறிவியலில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 மதிப்புமிக்க பணிகள் மற்றும் வேலைகளை செய்யக்கூடியவர்கள்.

🌟 நீதித்துறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தை புதன் பார்த்தால் என்ன பலன்?

🌟 கணக்கு தொடர்பான செயல்பாடுகளில் புலமை உடையவர்கள்.

🌟 எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் நிரம்பியவர்கள்.

🌟 எதையும் கற்றுக் கொள்ளக்கூடிய திறன் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கேது நீசம் பெற்று திசை நடத்தினால் என்ன பலன்?

🌟 முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் உண்டாகும்.

🌟 நரம்பு தொடர்பான பிரச்சனைகள் நேரிடலாம்.

🌟 சுபர் பார்வை இருக்கும்பட்சத்தில் நன்மைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends