No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 30, 2020   Ananthi   263    கனவு பலன்கள் 

1. ராஜ அலங்காரத்துடன் முருகர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. மங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மங்கையை கனவில் கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. திருநீறை உடல் முழுவதும் பூசிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. உறவினர் ஒருவர் எனக்கு திருநீறு தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends