No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெருமாள் படத்தை வடக்கு திசை நோக்கி வைக்கலாமா?

Oct 30, 2020   Ananthi   984    ஜோதிடர் பதில்கள் 

1. கும்ப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 மனதில் இருக்கும் எண்ணங்களை புரிந்து கொள்வது கடினம் ஆகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பெருமாள் படத்தை வடக்கு திசை நோக்கி வைக்கலாமா?

🌟 பெருமாள் படத்தை வடக்கு திசை நோக்கி வைக்கலாம்.

3. மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாம்.

4. மருதாணி செடியை வாசலில் வளர்க்கலாமா?

🌟 மருதாணி செடியை வாசலில் வளர்க்கலாம்.

5. குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?

🌟 குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.




Share this valuable content with your friends


Tags

உலக மூட்டு நோய் தினம் ரயில் தண்டவாளத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ஐயப்பன் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாது? எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்? 12ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? மார்ச் 14 பூமாலையை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (01.03.2020) astami sowpakiyam வீட்டின் முன்னால் பிணம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? laknam and ragu பரிவர்த்தனை என்றால் என்ன? வித்தியாசமான மனிதர்களை கனவில் கண்டால் என்ன பலன்? நரசிம்மி வரலாற்றில் நடந்த சரித்திர நிகழ்வுகள்..! - ஜூன் 27 PDF வடிவில்..! வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? வறுமை ஏற்படுவதற்கு எது காரணம்? KNIFE திருவாதிரை விரதமும்