No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகை நேரத்தில் புதிய நகை வாங்கி அணியலாமா?

Oct 30, 2020   Ananthi   248    ஜோதிடர் பதில்கள் 

1. பாதச்சனி நடைபெறும்போது திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 பாதச்சனி நடைபெறும்போது திருமணம் செய்து கொள்ளலாம்.

2. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.

🌟 சஞ்சலமான சிந்தனைகள் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குளிகை நேரத்தில் புதிய நகை வாங்கி அணியலாமா?

🌟 குளிகை நேரத்தில் புதிய நகை வாங்கி அணியலாம்.

4. அஷ்டமியில் வீடு வாங்கலாமா?

🌟 அஷ்டமியில் வீடு வாங்குவதை தவிர்க்கவும்.

5. வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாமா?

🌟 வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாம்.




Share this valuable content with your friends


Tags

sevvay பூனை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? dhinasari rasipalan 24.03.2020 in pdf format aipasi பூர்வீகத்தில் வீடு கட்டுவது சரியா? Month solam பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு 9ல் சனி இருந்தால் என்ன பலன் சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? புற்றுநோய் ரோஜா தினம் ருடால்ஃப் ஹெல் forest வீட்டின் முதல் ஆணும் நட்சத்திர பொருத்தம் அவசியமா? பார்வதி மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டால் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுவது உண்மையா? பல்லி வலது கை விரல் மேல் விழுந்தால்