No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கீழ்நிலை தண்ணீர் தொட்டி வடகிழக்கு மூலையில் தெற்கு-வடக்கில் கட்டலாமா?

Oct 17, 2020   Ananthi   468    ஜோதிடர் பதில்கள் 

1. சூரிய திசையில் ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ராகு வலுவான நிலையில் இருந்தால் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் மேன்மைக்கான வாய்ப்புகள் உருவாகும்.

🌟 தந்தையிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

🌟 ரசாயனம் தொடர்பான பணிகளில் நேர்மையுடன் செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தனுசு ராசிக்கு ஏழரை சனி நிறைவுற்றதா?

🌟 தனுசு ராசிக்கு ஏழரை சனி இன்னும் நிறைவுறவில்லை.

3. அஸ்வினி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உடல் வலிமை கொண்டிருக்கக்கூடியவர்கள்.

🌟 எந்த நிலையிலும் சுயகௌரவத்தை எவரிடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

🌟 எந்தவொரு காரியமாக இருந்தாலும் முன்னின்று நடத்த வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மேஷ ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால் எதிலும் நேர்மையாகச் செயல்பட விரும்புவார்கள்.

🌟 உதவும் மனப்பான்மை கொண்டிருக்கக்கூடியவர்கள்.

🌟 உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் இவர்களிடம் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. அஷ்டமி அன்று பூர்வீக சொத்துக்களை என்னுடைய பெயரில் மாற்றிக் கொள்ளலாமா?

🌟 அஷ்டமி அன்று பொருட்சேர்க்கை தொடர்பான செயல்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

6. கீழ்நிலை தண்ணீர் தொட்டி வடகிழக்கு மூலையில் தெற்கு-வடக்கில் கட்டலாமா?

🌟 கீழ்நிலை தண்ணீர் தொட்டி வடகிழக்கு மூலையில் தெற்கு-வடக்கில் கட்டலாம்.




Share this valuable content with your friends


Tags

பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறப்பது போல் கனவு கண்டால் விலைக்கு வாங்கிய வீட்டில் வாஸ்து மாற்றங்களை செய்யலாமா? அப்படி செய்தால் ஏதேனும் தோஷம் ஏற்படுமா? பிரத்தியும்னன் தன் பிறப்பை பற்றி அறிதல் சுக்கிர ஓரையில் என்ன செய்யலாம்? ரகசிய மாலை 24.11.2018 Rasipalan in PDF Format !! வீட்டை நமது வசதிக்காக மாற்றி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!! தினசரி ராசிபலன்கள் (12.06.2020) எலுமிச்சை மரத்தை வீட்டின் முன் பகுதியில் வளர்க்கலாமா ? வார ராசிபலன்கள் (07-02-2022 - 13-02-2022) PDF வடிவில்...!! நட்சத்திரத்தின் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா? முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்? கேதுபகவானின் குணங்கள் !! குருபகவான் 4ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? தனுசு ராசியில் ராகு சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பது தயிர் சாதம் today rasipalan 18.03.2020 in pdf format உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்