No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு முழுவதும் சில்வர் பாத்திரங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 17, 2020   Ananthi   4291    கனவு பலன்கள் 

1. காளி தேவியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காளி தேவியை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. தங்க காதணிகளை தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆடுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆடுகளை கனவில் கண்டால் தொழில் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மைக்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீடு முழுவதும் சில்வர் பாத்திரங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்கள் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends