No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறையில் குழந்தைக்கு முடி எடுத்து, காது குத்தலாமா?

Oct 10, 2020   Ananthi   1576    ஜோதிடர் பதில்கள் 

1. ஞாயிற்றுக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தால் நன்மையா?

🌟 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தால் நன்மையாகும்.

2. அமாவாசை அன்று கடை திறப்பு விழா செய்யலாமா?

🌟 அமாவாசை அன்று கடை திறப்பு விழா செய்வதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

3. இரண்டாவது குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கலாமா?

🌟 இரண்டாவது குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கலாம்.

4. தேய்பிறையில் குழந்தைக்கு முடி எடுத்து, காது குத்தலாமா?

🌟 தேய்பிறையில் குழந்தைக்கு முடி எடுத்து, காது குத்தலாம்.

5. இறந்து போன குழந்தைக்கு ஜாதகம் பார்க்கலாமா?

🌟 இறந்து போன குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பதை தவிர்க்கவும்.

6. 5ல் குரு மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மீக எண்ணங்கள் கொண்டவர்கள்.

🌟 சுயநலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 வாக்குவன்மையால் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends