No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தென்னை மரம் இரண்டாக முறிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 10, 2020   Ananthi   4311    கனவு பலன்கள் 

1. சிவன் கடவுளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. தென்னை மரம் இரண்டாக முறிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. அறிமுகம் இல்லாதவர் நகை மற்றும் பணம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

5. என்னுடைய குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மனை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

7. காவல் அதிகாரி என்னை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends