No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழியில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

Oct 03, 2020   Ananthi   380    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.

🌟 எதிலும் சிக்கனமானவர்கள்.

🌟 கண்களில் நோய் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஐப்பசி மாதம் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 ஐப்பசி மாதம் வளைகாப்பு வைக்கலாம்.

3. கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தனம் உடையவர்கள்.

🌟 அனைவருடனும் நட்பாக பழகக்கூடியவர்கள்.

🌟 கனிவாக பேசி காரியங்களை முடிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. புரட்டாசி மாதம் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டலாமா?

🌟 புரட்டாசி மாதம் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டலாம்.

5. மார்கழியில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🌟 மார்கழியில் நிச்சயதார்த்தம் செய்வதைக் காட்டிலும் தை மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாம்.




Share this valuable content with your friends