No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நெல்லிக்காயை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 03, 2020   Ananthi   16337    கனவு பலன்கள் 

1. பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பசு மாட்டை கனவில் கண்டால் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தாலி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களுடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேள் கடிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு விரும்பிய செயல் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. இறந்தவர் மீண்டும் உயிர்பெற்று, இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. பேய் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பேய் வருவது போல் கனவு கண்டால் மறைத்து வைத்த சில ரகசியங்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. நெல்லிக்காயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நெல்லிக்காயை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

horoscope in pdf formats - 22.08.2018 கன்னிப்பெண் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான் துலாம் லக்னம். 5ல் ராகு இருந்தால் என்ன பலன்? today horoscope 19.02.2020 in pdf format என்னுடைய அம்மாவை கோவிலில் பெண் சிங்கங்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?. பெஞ்சமின் பிராங்கிளின் jack fruit 8ம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன்? வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய என்ன செய்ய வேண்டும்? Sunday Rasipalan - 29.07.2018 மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? முதலில் பிறக்கும் ஆணும் விறகு மற்றும் கட்டையை நான் தூக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் இருப்பவர்கள் ஒரே ராசியாக இருக்கலாமா? காவல் அதிகாரி ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சீவகனின் ஆட்சி மகம் நட்சத்திரம் உள்ள பெண்ணும் செவ்வாய்க்கிழமை புதிதாக மருத்துவம் பார்க்க செல்லலாமா? 9 பொருத்தம் இருந்தும் வடமேற்கு