No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புலி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 23, 2020   Ananthi   5654    கனவு பலன்கள் 

1. நரியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நரியை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டுவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர்கள் படத்தை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 இறந்தவர்கள் படத்தை தெற்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்

4. கோவிலில் தீபம் ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் தீபம் ஏற்றுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

5. புலி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புலி துரத்துவது போல் கனவு கண்டால் நண்பர்களிடம் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. கண்ணனை (கிருஷ்ணரை) கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. குழந்தைகள் பிறக்கப்போகும் நேரத்தினை முன்னதாக ஜோதிடரிடம் குறித்து வாங்கலாமா?

🌟 குழந்தைகள் பிறக்கப்போகும் நேரத்தினை முன்னதாக ஜோதிடரிடம் குறித்து வாங்கலாம்.




Share this valuable content with your friends


Tags

கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றலாமா? செவ்வாய் நீசம் அடைந்தால் என்ன பலன்? செவ்வாயுடன் பறப்பது போல் கனவு கன்டால் என்ன பலன்? ராகு திசையில் தேய்பிறையில் பெண் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து கற்பூர தீபம் aayilyam நாகேஷ் ராசிக்கும் உள்ள வேறுபாடு என்ன? இன்று ஆடி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் !! november month 03.12.2020 Rasipalan in PDF Format!! விலைக்கு வாங்கிய வீட்டில் வாஸ்து மாற்றங்களை செய்யலாமா? அப்படி செய்தால் ஏதேனும் தோஷம் ஏற்படுமா? daily rasipalan - 04.11.2018 நாய் துரத்துவது போல் கனவு 08.09.2018 rasipalan பாம்புகளை கனவில் கண்டால் என்ன பலன்? எனக்கும் இன்னொரு பெண்ணால் சண்டை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Type or click here7ம் வீட்டில் ராகு