No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகையில் நல்ல காரியம் செய்யலாமா?

Sep 23, 2020   Ananthi   314    ஜோதிடர் பதில்கள் 

1. குளிகையில் நல்ல காரியம் செய்யலாமா?

🌟 குளிகையில் நல்ல காரியம் செய்யலாம்.

2. ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

3. துலாம் லக்னத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாமா?

🌟 துலாம் லக்னத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம்.

4. 4ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 தொழில் வாய்ப்புகள் ஏற்படும்.

🌟 தற்பெருமை கொண்டவர்கள்.

🌟 சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 2ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 வசதி வாய்ப்புகள் மற்றும் நல்ல கண்பார்வை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends