No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இறந்த என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடலாமா?

Sep 07, 2020   Ananthi   304    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியன், புதன் மற்றும் குரு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

⭐ கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

⭐ சாஸ்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

⭐ நற்குணங்கள் அமையப்பெற்றவர்கள்.

⭐ இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

⭐ நினைத்த காரியங்களை செயல்படுத்தும் வல்லமை கொண்டவர்கள்.

⭐ செல்வ வளம் நிறைந்தவர்கள்.

⭐ ரகசிய நடவடிக்கை கொண்டவர்கள்.

⭐ இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கணப்பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்து கொள்ளலாமா?

⭐ பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் கணப்பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

4. பிறந்த குழந்தையை அஷ்டமி நாளில் வீட்டிற்கு அழைத்து வரலாமா?

⭐ பிறந்த குழந்தையை அஷ்டமி நாளில் வீட்டிற்கு அழைத்து வருவதை விடுத்து மற்ற சுப நாட்களில் அழைத்து வர வேண்டும்.

5. இறந்த என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடலாமா?

⭐ இறந்த உங்கள் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது.




Share this valuable content with your friends