No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நண்டை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 07, 2020   Ananthi   9743    கனவு பலன்கள் 

1. பணம் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ பணம் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருமண பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ திருமண பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தை அடிபட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ குழந்தை அடிபட்டது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த பணிகள் முடிவதில் சில தடங்கல்கள் வந்து போகும் என்பதைக் குறிக்கின்றது.

4. முதியோர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

⭐ முதியோர்களை கனவில் கண்டால் மகிழ்ச்சி மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. நண்டை கனவில் கண்டால் என்ன பலன்?

⭐ நண்டை கனவில் கண்டால் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பசு இரண்டு கன்றை ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends