No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப லக்னக்காரர்கள் வைரக்கற்களை அணியலாமா?

Aug 28, 2018   Ananthi   504    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியன், புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கை இருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களை அடக்கி ஆளும் திறமை கொண்டவர்கள்.

🌟 வாக்கு வன்மை உடையவர்கள்.

🌟 தொழிலில் நேர்த்தி அறிந்தவர்கள்.

2. என் முதுகில் பெரிய மச்சம் ஒன்று உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌟 முதுகில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டமான பலனாகும்.

🌟 அனைவரின் ஆசியும், ஆதரவும் கிடைக்கும்.

🌟 பலவிதமான வசதி வாய்ப்புகளை அடைவீர்கள்.

3. செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்க பரிகாரம் சொல்லவும்?

🌟 செவ்வாய் தோஷம் நீங்க முருகரை செவ்வாய்க்கிழமையிலும், சஷ்டி தினங்களிலும் வழிபட்டு வரவும்.

🌟 ராகு - கேது தோஷம் நீங்க சர்ப்ப தெய்வங்களையும், மனித உருவமற்ற தெய்வங்களையும் வழிபாடு செய்யவும்.

4. நான் மேஷ ராசி, ரிஷப லக்னம். எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?

🌟 ரிஷப லக்னக்காரர்கள் வைர ராசிக்கல் அணிய வேண்டும். ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகள் பெற்று அணியவும்.

5. எனது மகனின் வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 நல்ல குணங்கள் நிறைந்தவர்கள்.

🌟 உழைத்து வாழ்க்கையில் முன்னேறக்கூடியவர்கள்.

🌟 எடுத்த முடிவுகளில் பிடிவாதமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 தேக ஆரோக்கியம் நிறைந்தவர்கள்.

6. எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. சாகலாம் என்று தோன்றுகிறது. இதற்கு நான் என்ன செய்வது?

🌟 வாழ்க்கையில் மரணம் அடைவதற்கே மிகுந்த தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும்.

🌟 அதிக திறமையும், வீரமும் கொண்டவர்களே சாகுவதை பற்றி முடிவு எடுக்கக்கூடியவர்கள்.

🌟 வாழ்க்கை என்பது ஒரு சிறு நொடி பொழுதில் தொடங்கவும் செய்யும், அதே பொழுதில் முடியவும் செய்யும்.

🌟 நிரந்தரமில்லாத உலகில் இருக்கின்றோம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

🌟 எந்த நிலையிலும் மரணம் என்பதனை நாம் தேடி செல்லக்கூடாது. அதுதான் நம்மை தேடி வர வேண்டும்.

7. கும்ப லக்னக்காரர்கள் வைரக்கற்களை அணியலாமா?

🌟 ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையினை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் வைரக்கற்களை அணியவும்.


Share this valuable content with your friends