No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துளசி மாடத்தை எங்கு வைப்பது சிறந்தது?

Aug 30, 2020   Ananthi   354    ஜோதிடர் பதில்கள் 

1. மகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 செல்வம் மற்றும் பொருட்சேர்க்கை கொண்டவர்கள்.

🌟 அற வழியில் நடப்பவர்கள்.

🌟 குறைவான உறக்க நேரம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அமாவாசையன்று தாலிப்பிரித்து கோர்க்கலாமா?

🌟 அமாவாசையன்று சுபகாரியம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

3. அமாவாசை அன்று வாகனங்கள் வாங்கலாமா?

🌟 அமாவாசை அன்று வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கவும்.

4. ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா?

🌟 ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடக்கூடாது.

5. துளசி மாடத்தை எங்கு வைப்பது சிறந்தது?

🌟 துளசி மாடத்தை வடகிழக்கு மூலையில் வைப்பது சிறப்பானது ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? புதைக்குழியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? new home source சுபதினம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேரளப் போராளி அய்யன்காளி வளையல் விற்போரை கனவில் கண்டால் என்ன பலன்? குங்குமம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் MANGALIYAM பராசரருக்கு சிவபெருமான் காட்சி அளித்தல் !! கிரக அஸ்தமனம் பிரபலப்படுத்தி கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான்! சூரியன் சனி சேர்ந்து உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள் தினசரி ராசிபலன்கள் (27.03.2020) பழைய காத‌லியை கனவில் கண்டால் என்ன பலன்? சதுர்த்தி திதியில் பிறந்தால் என்ன பலன்? RAASi யாழ்ப்பாணர்