No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாதம் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க செல்லலாமா?

Aug 30, 2020   Ananthi   332    ஜோதிடர் பதில்கள் 

1. வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டிக்கொள்ளலாமா?

🌟 வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டிக்கொள்ளக்கூடாது.

2. ஆவணி மாதம் புதிய வாகனம் வாங்கலாமா?

🌟 ஆவணி மாதம் புதிய வாகனம் வாங்கலாம்.

3. ஆவணி மாதம் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க செல்லலாமா?

🌟 ஆவணி மாதம் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க செல்லலாம்.

4. ரோகிணி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகான தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.

🌟 நடுத்தர உயரம் கொண்டவர்கள்.

🌟 கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஆவணி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆவணி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.



Share this valuable content with your friends


Tags

சாம் மானெக்ஷா poomi pooja 10.08.2019 Rasipalan in pdf format!! fish கேதுவும் இருந்தால் என்ன பலன்? வெள்ளை சேலை உடுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தாலி உடைந்து விழுவது திருவோணம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் என்ன பலன்? sivam மலர்கள் நிறைந்த செடிகளைக் கனவில் கண்டால் என்ன பலன்? கேது திசை vechile 24.09.2019 Rasipalan in pdf format!! ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? விநாயகர் ஸ்லோகங்கள் தினசரி ராசிபலன்கள் (27.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்? யாரோ ஒருவர் என்னை கொல்ல வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விமானம் கீழே விழுந்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?