No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 28, 2018   Ananthi   592    நவ கிரகங்கள் 

🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுடன் குரு நட்பு என்ற நிலையில் நின்று புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 சமயோகித சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 பொறுமையான பேச்சுகளையும், அதே சமயம் அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய குணமும் உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யக்கூடியவர்கள்.

🌟 மனதில் எவ்விதமான சலனமும், சஞ்சலமும் இல்லாமல் பழகக்கூடியவர்கள்.

🌟 எதிலும் அவசரமின்றி நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 தர்ம சிந்தனைகள் கொண்டவர்கள். எடுத்த முடிவுகளில் ஸ்திரமாக இருந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 உயர்ந்த கல்வியை கொண்டவர்கள். அல்லது அதற்கு ஈடான அனுபவ அறிவு கொண்டவர்கள்.

🌟 பண விவகாரங்களில் கண்ணும், கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 கொடுக்கல் - வாங்கலில் நேர்மையானவர்கள்.

🌟 மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள். தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழக்கூடியவர்கள்.

🌟 வாக்கு வன்மை உடையவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் திறமை உடையவர்கள்.

🌟 மற்றவர்களின் சொத்துக்கள் இவர்களை வந்துச் சேரும். சிறு செயல்களாக இருந்தாலும் அதை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 அறுசுவை உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள். அதுவும் இனிப்பு சுவை என்றால் அதன் மீது அளவற்ற விருப்பம் உடையவர்கள்.

🌟 பதவியில் கிடைக்கும் அதிகாரங்களை எந்நிலையிலும் தவறாக பயன்படுத்தமாட்டார்கள்.

🌟 பூர்வீக சொத்துகளால் இலாபம் அடையக்கூடியவர்கள். கௌரவத்துடன் கூடிய உயர்ந்த வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

யாழிசை daily rasipalan 19.05.2020 in pdf format தீபம் காட்டி வழிபடலாமா? காணமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடன் பிரச்சனைக்கு இதுதான் காரணமா? 18.11.2020 Rasipalan in PDF Format!! மீன ராசியில் சுக்கிரன் இருந்தால் nallneram கிழக்கு பக்கம் தலை வைத்து படுத்து தூங்கலாமா? 19.11.2019 Rasipalan in pdf format!! Southeast 10.01.2023 history மீன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 04.07.2019 Rasipalan in pdf Foramat!! நான்கு கிரகங்கள் ஒன்று சேர்ந்தால்... என்னென்ன பலன்கள் கிடைக்கும்? ஆற்றங்கரையில் வாழைமரம் வளர்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? சிலிண்டர் அடுப்பு வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளிக்கிழமையன்று முகச்சவரம் செய்யலாமா? கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் மொட்டைப் போடலாமா?