No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லதா?

Aug 24, 2020   Ananthi   293    ஜோதிடர் பதில்கள் 

1. சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்கலாமா?

🌟 சந்திராஷ்டமம் அன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லதாகும்.

2. மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லதா?

🌟 மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லதாகும்.

3. லக்னத்தில் ராகு மற்றும் சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 சமூக பணிகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 ஒருவரை பார்த்த உடனே எடை போடுவதில் வல்லவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு திசையின் பொதுவான பலன்கள் என்ன?

🌟 வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

🌟 தொழிலில் மாற்றங்கள் உண்டாகும்.

🌟 பொருளாதாரத்தில் இழுபறியான நிலை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

(ராகு நிற்கும் இடத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும்).

6. மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வைராக்கியமான மனதை கொண்டவர்கள்.

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 பெற்றோர்களின் மீது அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

யாரையும் நம்பாத ராசிக்காரர் இவர்களே! 13.02.2023 rasipalan காதல் திருமணம் செய்ய பொருத்தம் பார்க்க வேண்டுமா? ஈசானிய மூலை நீண்டு இருப்பது நல்லதா? மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தன்னை பற்றி தற்பெருமை பேசுவதில் வல்லவர் இவர்களே! கருந்துளசி செடியை வீட்டில் வளர்க்கலாமா? கறுப்பு எறும்பு வீட்டில் இருப்பது நல்லதா? Kaṭaka rāsi palaṉkaḷ.! அக்டோபர் 08 பிரெடரிக் ரஸல் சர்வதேச அனிமேஷன் தினம் தயிர் சாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் தினசரி ராசிபலன் (11.12.2021) தினசரி ராசிபலன்கள் (15.08.2020) வார ராசிபலன் (20.07.2020 -27.07.2020) PDF வடிவில் தினசரி ராசிபலன் (29.12.2021) எந்த விரலில் திருநீறு இட வேண்டும்? month பூ வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?