No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிழிந்த துணியை தூக்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 24, 2020   Ananthi   1023    கனவு பலன்கள் 

1. துடைப்பத்தை கொண்டு அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திறமைகள் இருந்தும் வெளிக்காட்டாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

2. கிழிந்த துணியை தூக்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிழிந்த துணியை தூக்கி எறிவது போல் கனவு கண்டால் கிடைக்கும் சில உதவிகளை தவற விட போவதைக் குறிக்கின்றது.

3. காற்றில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காற்றில் பறப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. எனது மகன் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மகனின் ஆரோக்கியம் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends