No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஷ்டமி, நவமியில் பொருட்களை வாங்கலாமா? மற்றும் முன்பணம் கொடுக்கலாமா?

Aug 24, 2020   Ananthi   529    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டமி, நவமியில் பொருட்களை வாங்கலாமா? மற்றும் முன்பணம் கொடுக்கலாமா?

🌟 அஷ்டமியை காட்டிலும் நவமியில் பொருட்களை வாங்கலாம். முன்பணம் கொடுக்கலாம்.

2. ஏழு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் ஏழு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்.

3. விருச்சிக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அமைதியான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 யாருக்காகவும் எதையும் விட்டு கொடுக்காதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அஷ்டமியன்று குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாமா?

🌟 அஷ்டமியன்று குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதை தவிர்த்து மற்ற சுப திதிகளில் அடிக்கலாம்.

5. சிம்ம லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நல்ல அழகான மற்றும் வசீகரமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.

🌟 ஆளுமைத்தன்மை உடையவர்கள்.

🌟 உறுதியான மனநிலையைக் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அன்பு நிறைந்த மனம் கொண்டவர்கள்.

🌟 அழகான உடல் அமைப்பை உடையவர்கள்.

🌟 வசீகரமான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. வீட்டின் வடகிழக்கில் தேவையற்ற பொருட்களை வைக்கலாமா?

🌟 வீட்டின் வடகிழக்கில் தேவையற்ற பொருட்களை வைக்கக்கூடாது.



Share this valuable content with your friends