No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Aug 21, 2020   Ananthi   685    ஜோதிடர் பதில்கள் 

1. உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இறைநம்பிக்கை உள்ளவர்கள்.

🌟 உடல்பலம் மிக்கவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மிதுன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 பொறுமையையும், தன்னம்பிக்கையையும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதங்கள் என்ன?

🌟 சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் கிரப்பிரவேசம் செய்தல் உத்தமம்.

4. 4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களின் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 இனிமையான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? keeethu பூ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? weekly rasipalan format பெண்ணின் ராசியில் இருந்து ஆணின் ராசி 6 அல்லது 8வது ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா? jothider question and answer குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் பள்ளிக்கூடத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? daily rasipalan 21.02.2020 in pdf format கிரகப்பிரவேசம் சனி சர்ப்ப தோஷம் இல்லாத ஜாதகத்தை சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்துடன் இணைக்கலாமா? ஜூலை 11 daily horoscope 07.03.2020 in pdf format rani தினசரி ராசிபலன்கள் (15.03.2020) கிழக்கு ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்? குத்துவிளக்கு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாபு இராஜேந்திர பிரசாத்