No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசியில் உள்ள நட்சத்திரங்கள் ௭ன்ன?

Aug 21, 2020   Ananthi   5710    ஜோதிடர் பதில்கள் 

1. திருவோணம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கல்வியில் நாட்டம் உடையவர்கள்.

🌟 சொத்துக்களை சேர்ப்பதில் வல்லவர்கள்.

🌟 பெரியோர்களை மதிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் குரு மற்றும் சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 அழகான சிரிப்பையும், பேச்சையும் கொண்டே சாதிப்பதில் வல்லவர்கள்.

🌟 நகைச்சுவையான பேச்சுக்களால் அனைவரையும் ஈர்க்கக்கூடியவர்கள்.

🌟 வீட்டில் தன் துணைவிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 6ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. இறந்த என் தாய், தந்தை படத்தை வடக்கு திசையை பார்த்தவாறு மாட்டலாமா?

🌟 இறந்த உங்கள் தாய், தந்தை படத்தை தெற்கு திசை பார்த்தவாறு மாட்டலாம்.

5. கடக ராசியில் உள்ள நட்சத்திரங்கள் ௭ன்ன?

🌟 புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் 1, 2, 3, 4 பாதங்கள் மற்றும் ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள் ஆகியவை கடக ராசியில் உள்ள நட்சத்திரங்கள் ஆகும்.



Share this valuable content with your friends