No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரவில் காணும் கனவு பலிக்குமா?

Aug 27, 2018   Ananthi   727    கனவு பலன்கள் 

1. வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத செயல்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

🌟 மேலும், சில துன்பங்களை அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

2. இரவில் காணும் கனவு பலிக்குமா?

🌟 இரவில் காணும் கனவு பலிக்கும்.

🌟 கனவு தோன்றும் ஜாமத்தை பொறுத்தே அதன் காலமும் அமையும்.

3. எனது கணவர் மாரியம்மன் கோவில் கருவறையில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தவறான வழிகாட்டுதலால் இன்னல்களில் அகப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

4. குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளிப்பது போல் கனவு கண்டால் மனதை வருத்தும் செயல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை உணர்த்துகிறது.

🌟 எனவே, எதிலும் நிதானத்துடன் செயல்படவும்.

5. இறந்துபோன என் தந்தை வீட்டை புதுப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்துபோன உங்கள் தந்தை வீட்டை புதுப்பிப்பது போல் கனவு கண்டால் மறுமலர்ச்சியான சூழல் கூடிய விரைவில் ஏற்படும் என்று பொருள்.

6. வாழை மரம் உடைவது போலவும், பக்க கன்றுகள் நல்ல செழிப்புடன் இருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளால் சாதகமான சூழலும், அதே சமயம் கருத்து வேறுபாடும் ஏற்படலாம்.

🌟 சில முக்கிய செயல்களில் ரகசியமாக இருப்பது நல்லதாகும்.


Share this valuable content with your friends


Tags

உங்கள் ஜாதகத்தில்... இக்கிரகங்கள் சேர்ந்தால்... உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! லக்னத்திலிருந்து 8ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (21.01.2022) gurupeyarchi palankal சதுர்த்தி ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஆணுக்கும் KIRAKAM வளர்பிறை அகிலன் பார்வதியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் யாரோ துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? என் கணவருக்கும் தேவேந்திரன் ததீசி முனிவரை காணுதல் தனக்குத்தானே மொட்டை அடித்துக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? FATHER சந்திரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்? jothidam sister குழந்தைசாமி