No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளை நாகம் படமெடுத்து பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 17, 2020   Ananthi   357    கனவு பலன்கள் 

1. வெள்ளை நாகம் படமெடுத்து பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒரு பெண் என்னிடம் வந்து பணம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. சுவாமிக்கு என்னுடைய கையால் அபிஷேகம் நடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. காவல் அதிகாரிகள் விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் அலட்சியமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

6. ஒருவர் இறந்து மீண்டும் உயிர்பெற்று வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில பிரச்சனைகள் மீண்டும் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. இறந்த உறவினர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த உறவினர்களை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

எள்ளை கனவில் கண்டால் என்ன பலன்? பௌர்ணமி அன்று புதுவீடு பால் காய்ச்சலமா? தினசரி ராசிபலன்கள் (14.07.2020) நவம்பர் 20 pournami பங்குனி மாத விழாக்கள் தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் என் குழந்தை குளத்தில் அரிவாளுடன் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? lattu தலை வாரிக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? narathar முன்னோர்களின் படத்தை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்? எர்ன்ஸ்ட் ஹேக்கல் குளத்தில் தாமரை பூக்கள் நிறைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேற்கு ஜுலை 27 காளிக்கு கோழியை பலி கொடுப்பது தினசரி ராசிபலன்கள் (30.04.2020) தினசரி ராசிபலன்கள் (04.03.2020) பூமி பூஜை போட வாஸ்து நாள் உகந்ததா?