No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

Aug 17, 2020   Ananthi   271    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

🌟 வீண் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 நோய்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஆடி மாதம் ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆடி மாதம் ஆண் குழந்தை பிறக்கலாம்.

3. ஜென்மசனி நடைபெறும்போது வீடு கட்டலாமா?

🌟 ஜென்மசனி நடைபெறும்போது வீடு கட்டலாம்.

4. லக்னத்தில் கேதுவும், சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுகவாழ்வில் பாதிப்புகள் உண்டாகும்.

🌟 திருமணம் காலதாமதமாக நடக்கும்.

🌟 தனது விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 4ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 4ல் செவ்வாய் இருந்தால் தோஷமாகும்.



Share this valuable content with your friends