No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Aug 17, 2020   Ananthi   271    ஜோதிடர் பதில்கள் 

1. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களை கவர்வதில் வல்லவர்கள்.

🌟 நெடுந்தூர பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பேச்சில் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்ம ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 முன்கோபம் அதிகமாக இருக்கும்.

🌟 தற்புகழ்ச்சி உடையவர்கள்.

🌟 பேச்சில் ஒருவிதமான தெளிவு இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இறைநம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 எளிதில் அனைவரையும் நம்பக்கூடியவர்கள்.

🌟 அழகும், அமைதியும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நேர்மையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இறைநம்பிக்கை மிகுந்தவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends