No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தண்ணீர் நிறைந்த கிணற்றில் இருந்து நீர் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 17, 2020   Ananthi   3789    கனவு பலன்கள் 

1. மோட்டார் வண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உறங்குவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றி யோசிக்காமல் இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. தண்ணீர் நிறைந்த கிணற்றில் இருந்து நீர் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. பறவைகளை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பறவைகளை பிடிப்பது போல் கனவு கண்டால் தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. தீபம் ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தீபம் ஏற்றுவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சுபச்செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends