No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தசமியில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

Aug 17, 2020   Ananthi   1090    ஜோதிடர் பதில்கள் 

1. ஆவணி மாதம் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 ஆவணி மாதம் வளைகாப்பு வைக்கலாம்.

2. நாகதோஷம் உள்ள விதவை பெண்ணை மறுமணம் செய்யலாமா?

🌟 நாகதோஷம் உள்ள விதவை பெண்ணை மறுமணம் செய்யலாம்.

3. 4ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 வீடு கட்டும் வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும்.

🌟 தாயாருடன் சண்டை போடக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தசமியில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

🌟 ஆன்மிகப் பணிகளை மேற்கொள்ளலாம்.

🌟 அரசு காரியங்களில் ஈடுபடலாம்.

🌟 புதிய பயணங்களை மேற்கொள்ளலாம்.

5. மூலம் நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 மூலம் நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends