No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Aug 17, 2020   Ananthi   385    கனவு பலன்கள் 

1. என் நண்பர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எருமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எருமையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends