No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகையில் சுபகாரியங்கள் வைக்கலாமா?

Aug 11, 2020   Ananthi   317    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிக்கனமான குணநலன்களை உடையவர்கள்.

🌟 பிறருடைய பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அப்பா, மகன் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் இருக்கலாமா?

🌟 அப்பா, மகன் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் இருக்கலாம்.

3. மதில் சுவர்கள் எந்த பக்கம் உயர்வாக இருக்க வேண்டும்?

🌟 மதில் சுவர்கள் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உயரமாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சற்று உயரம் குறைவாகவும் இருத்தல் வேண்டும்.

4. 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 லட்சியங்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. குளிகையில் சுபகாரியங்கள் வைக்கலாமா?

🌟 குளிகையில் சுபகாரியங்கள் வைக்கலாம்.



Share this valuable content with your friends


Tags

வார ராசிபலன் (06.07.2020 -12.07.2020) PDF வடிவில் கரிநாளில் புதிய வீட்டினை என்னுடைய பெயரில் பதிவு செய்யலாமா? gurupeyarchipalan ஜுலை 29 ஒரு ஆண் என் கழுத்தை நெறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (22.08.2020) துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணியலாமா? ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது என்றால் என்ன செய்வது? மயிலை கனவில் கண்டால் ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் சாப்பிடலாமா? rasipalan in pdf format - 11.08.2018 முருகனின் ஆறு முகங்கள் என்ன தெரியுமா? அக்னி நட்சத்திரத்தில் வாகனம் வாங்கலாமா? சிங்கம் மற்றும் ஆட்டை கனவில் கண்டால் என்ன பலன்? Sivan ராசிபலன் இந்திய விமானப்படை தினம் அலுவலகம் எந்த திசையை பார்த்த வண்ணமாக இருப்பது நல்லது 20.01.2019 Rasipalan in PDF Format !! 2023 கும்ப ராசி பலன்கள்.!