No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஷ்டம சனி நடைபெறும்போது வீடு கட்டலாமா?

Aug 11, 2020   Ananthi   344    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டம சனி நடைபெறும்போது வீடு கட்டலாமா?

🌟 அஷ்டம சனி நடைபெறும்போது வீடு கட்டலாம்.

2. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

🌟 லக்னத்திற்கு 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

3. வீட்டின் தென்மேற்கு பகுதி மூடப்பட்டு இருப்பது நல்லதா? கெட்டதா?

🌟 வீட்டின் தென்மேற்கு பகுதி மூடப்பட்டு இருப்பது நல்லதாகும்.

4. 11ல் ராகு மற்றும் சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நினைத்த வேலையை செய்து முடிக்கும் மனவலிமை கொண்டவர்கள்.

🌟 வலுவான உடலமைப்பை உடையவர்கள்.

🌟 செல்வ வளம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 மன அழுத்தம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

விரயச்சனி.! கோவிலில் அனைவரும் பூஜை செய்யலாமா? தினசரி ராசிபலன் (03.01.2022) முடிவெட்டிக் கொள்ளலாமா? காவல் அதிகாரி ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசை அன்று பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பிரதமை தினத்தன்று குழந்தை பிறக்கலாமா? 28.01.2021 Rasipalan in PDF Format!! கோவிலின் அருகில் இருக்கும் ஆற்றில் பெரிய மீன்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜஹாங்கீர் ஆடி 18 அன்று இறந்த முன்னோர்களுக்கு சாமி கும்பிடலாமா? வீட்டில் உணவு அருந்தும் அறை எங்கு வர வேண்டும்? 28.12.2019 Rasipalan in pdf format!! இன்றைய ராசிபலன்கள் (04.01.2023) சோம வார விரதமும்... அதன் பலன்களும்...!! மகாளய பட்சத்தில் சுபகாரியம் செய்யலாமா? கரையானை கனவில் கண்டால் என்ன பலன்? November Month Rasipalan சுமங்கலி வரம் hands