No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




என்னுடைய கணவரின் அண்ணன் மகள் கர்ப்பமாக (5மாதம்) இருக்கும்போது என்னுடைய மாமனாருக்கு திதி கொடுக்கலாமா?

Aug 10, 2020   Ananthi   267    ஜோதிடர் பதில்கள் 

1. என்னுடைய கணவரின் அண்ணன் மகள் கர்ப்பமாக (5மாதம்) இருக்கும்போது என்னுடைய மாமனாருக்கு திதி கொடுக்கலாமா?

🌟 உங்களுடைய கணவரின் அண்ணன் மகள் கர்ப்பமாக (5மாதம்) இருக்கும்போது உங்களுடைய மாமனாருக்கு திதி கொடுக்கலாம்.

2. வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறக்கலாம்.

3. விசாகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

🌟 சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 சந்தேக எண்ணமும், சலனமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆடி மாதம் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆடி மாதம் குழந்தை பிறக்கலாம்.

5. உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கல்வியில் நாட்டம் உடையவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 6ல் புதன் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 தனது விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சொந்த பந்தங்களை நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 பலதுறைகளிலும் அறிவு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கற்பனை வளம் கொண்டவர்கள் நெற்றியில் மச்சம் இருந்தால் கோபுரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 20.09.2018 Rasipalan in PDF Format !! தினசரி ராசிபலன்கள் (13.12.2021) அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? Anmegam aavani JATHAKAM FALSE ஆவணி மாதம் நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யலாமா? வெள்ளை பூண்டு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குத்துவிளக்கு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காளி அம்மன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? பிள்ளையார் கனவில் வந்தால் என்ன பலன்? முதலமைச்சரின் அறிமுகம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2ல் ராகு இருந்தால் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கலாமா? நாவல்பழம் பறித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லட்சுமிநாராயணர் 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?