No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அக்கா, தம்பி இருவருக்கும் ஒரே திசை நடக்கலாமா?

Aug 10, 2020   Ananthi   274    ஜோதிடர் பதில்கள் 

1. எந்த திசையில் உறங்குவது நல்லது?

🌟 வடக்கு திசையை தவிர்த்து மற்ற திசைகளில் உறங்கவும்.

2. சுக்கிர திசையில் ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுபிட்சம் உண்டாகும்.

🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆவணி மாதம் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆவணி மாதம் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

4. அக்கா, தம்பி இருவருக்கும் ஒரே திசை நடக்கலாமா?

🌟 அக்கா, தம்பி இருவருக்கும் ஒரே திசை நடக்கலாம்.

5. 10ல் குருவும், சனியும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

🌟 படிப்படியாக முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

🌟 தலைமை பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

இந்த வருஷ மகர ராசிபலன்.! பரிபூரண ஆசிகள் தீபம் ஏற்றுவதற்கான விதிமுறைகள் seed ஒருவருக்கு செய்வினை செய்து இருக்கிறார்களா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது? என்னை யாரோ கத்தியால் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணக்கோலத்தில் தம்பதியர்கள் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் கொடிமரத்தை வணங்கலாமா? 05.10.2018 Rasipalan in PDF Format !! கடற்கரையை கனவில் கண்டால் என்ன பலன்? december 26 important days கப்பலில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தூப வழிபாடு இரண்டாம் சரபோஜி siruthonda nayanar பாணாசுரன் அநிருத்தன் மீது கோபம் கொள்ளுதல் 07.12.2018 Rasipalan in PDF Format !! அரசியல்வாதியை கனவில் கண்டால் என்ன பலன்? ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்? agni natchathiram