No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜல்லிக்கட்டு காளை என்னை முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 07, 2020   Ananthi   3228    கனவு பலன்கள் 

1. ஜல்லிக்கட்டு காளை என்னை முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. உறவினர் யாரோ ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. இரண்டு ஆண்கள் நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. என்னுடைய அம்மா மற்றும் தங்கையின் கழுத்தை அறுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெண்களை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் வாங்குவது போல் கனவு கண்டால் செல்வம் மற்றும் செல்வாக்கு அதிகரிப்பதற்கான சூழல்களும், வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

அண்ணன் 03.11.2019 Rasipalan in pdf format!! உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ராகு இங்கு இருந்தால்... நீண்ட ஆயுள்... சொத்துச்சேர்க்கை... இவர்களுக்குத்தான்...!! எட்டில் சனி இருந்தால் என்ன பலன்? துலாம் ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் ! Friday Horoscope - 10.08.2018 செம்பருத்திப் பூ நிறைய பூப்பது போல் கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்? அனுகூலம் உண்டாகும் தவம் இயற்றுதல் டிசம்பர் 29.09.2019 rasipalan in pdf format !! rice இறந்தவர்கள் உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ல் சனி இருந்தால் என்ன பலன்? 03.09.2020 Today horoscope in pdf format மூஞ்செலிகளை கனவில் கண்டால் என்ன பலன் தென்மேற்கு பகுதியை எப்படி அமைத்தால் சிறப்பை தரும்? திருமால் தலைமை ஏற்றல் நான் கன்னி ராசி