No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நட்சத்திர பொருத்தம் அவசியமா?

Aug 07, 2020   Ananthi   303    ஜோதிடர் பதில்கள் 

1. மூலம் நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்யலாமா?

🌟 மூலம் நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்யலாம்.

2. ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் நேர்மையுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 மனதைரியம் அதிகம் உடைவர்கள்.

🌟 மனசாட்சிக்கு மீறி எந்த காரியத்தையும் செய்யமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆவணி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆவணி மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.

4. சிம்ம ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தெய்வ பக்தி உடையவர்கள்.

🌟 தற்பெருமை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுடைய கூற்றிற்கு செவி சாய்க்காமல் இலக்கை நோக்கி செல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. தனுசு லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அறிவுக்கூர்மை உடையவர்கள்.

🌟 விவேகம் நிறைந்தவர்கள்.

🌟 பயணங்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நட்சத்திர பொருத்தம் அவசியமா?

🌟 நட்சத்திர பொருத்தத்தை விட பாவக ரீதியான பொருத்தங்கள் மிக அவசியம் ஆகும்.

7. மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 நிதானமாக இருப்பது போல் இருந்தாலும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends