No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய்க்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா?

Aug 04, 2020   Ananthi   296    ஜோதிடர் பதில்கள் 

1. கடவுள் இருக்கின்றாரா?

🌟 மனிதருக்கு மீறிய சக்திகள் ஒன்று இருப்பது உண்மையானால் கடவுள் இருப்பதும் உண்மையாகும். அது அவரவர்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும் பொருத்ததாகும்.

2. செவ்வாய்க்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 செவ்வாய்க்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாம்.

3. குருவும், சந்திரனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.

🌟 எதிர்பாலின மக்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம்.

🌟 புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

🌟 சாதுர்யமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வாக்கு மற்றும் மதிப்புகள் அதிகரிக்கும்.

🌟 பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சுய முயற்சியால் செல்வம் சேரும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள்.

🌟 கஞ்சத்தனம் மிக்கவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

12ல் சனி இருந்தால் naga sathurththi அரசு வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் மருதாணிச்செடியை வளர்க்கலாமா? என் மாமா திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்த என் பாட்டி கனவில் வந்தால் என்ன பலன்? பசுமை நுகர்வோர் தினம் ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? 03.10.2019 Rasipalan in pdf format!! 7ல் கேது மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? vashuthu important முட்டை மற்றும் பால் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (06.04.2020) சி.இலக்குவனார் அம்பேத்கர் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 04.12.2018 Rasipalan in PDF Format !! மலை ஏறுவது போல் கனவு கண்டால் தினசரி ராசிபலன்கள் (09.08.2020) சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023-2025