No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 22, 2020   Ananthi   1974    கனவு பலன்கள் 

1. ஒரு அழகான பெண்மணியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 ஒரு அழகான பெண்மணியை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. பக்கத்து வீட்டில் இருப்பவர் இறந்து, அவரை பிணமாக எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. யாரோ என்னை துரத்தி வந்து கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 சிறைச்சாலையில் இருப்பது போல் கனவு கண்டால் உங்களின் மீதான தவறான எண்ணங்கள் மற்றவர்களிடத்தில் மாறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 குழந்தை வருவது போல் கனவு கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends