No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறையில் பத்திரப்பதிவு செய்யலாமா?

Jul 21, 2020   Ananthi   328    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தனவரவுகள் இருந்தாலும் தேவைக்கு பயன்படாது.

🌟 கண்கள் பகுதியில் சிறு சிறு காயங்கள் ஏற்படும்.

🌟 மறைமுக எதிர்ப்புகளை அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 4ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அளவுக்கு மீறிய திறமைகளை உடையவர்கள்.

🌟 எதிலும் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 உடல் பலம் குறைவாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அதிகமாக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 மனதில் தீராத கவலைகளை உடையவர்கள்.

🌟 குழந்தைகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தேய்பிறையில் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 சுபநாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் பத்திரப்பதிவு செய்யலாம்.

5. 4ஆம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நுட்பமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 கண்டிப்பு குணம் மிகுந்தவர்கள்.

🌟 பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends