No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அயல்நாடு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 21, 2020   Ananthi   821    கனவு பலன்கள் 

1. அயல்நாடு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அயல்நாடு செல்வது போல் கனவு கண்டால் ஆசைகளை குறைத்து கொள்வது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. தண்ணீர் அருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீர் அருந்துவது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெருமாளை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. அசுரர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அசுரர்களை கனவில் கண்டால் கடுமையான உழைப்பின் மூலம் தன்னுடைய துன்பங்களை போக்கி கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

5. ஒரு பொருளை அடகு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பொருளை அடகு வைப்பது போல் கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. மருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல்நலத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (25.06.2020) கரிநாளில் வாகனம் வாங்கலாமா? வீட்டில் வில்வமரம் இருக்கலாமா? marutha maga தாதாபாய் நௌரோஜி நன்மை kanavu palangal Saturday rasipalan - 14.07.2018 மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 8ல் கேது இருந்தால் என்ன பலன் பிரம்மதேவர் மற்றும் விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? சுக்கிராச்சாரியார் மாந்தியின் வேலை என்ன? நினைத்ததை நிறைவேற்றும் சங்கடஹர சதுர்த்தி !! நரியை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேஷ ராசிக்கும் 2023 சனிப் பெயர்ச்சி.! உங்கள் ஜாதகத்தில்... இந்த இடத்தில் ராகு உள்ளதா?... என்ன பலன்? திராவிட மொழியியலின் தந்தை லக்னத்தில் செவ்வாய் இருந்தால்... அவர்களின் குணம் எப்படி இருக்கும்?