No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எரிமலை வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 20, 2020   Ananthi   2388    கனவு பலன்கள் 

1. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் எண்ணிய முயற்சிகளில் இருந்துவந்த இடையூறுகள் யாவும் நீங்கி எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீட்டில் நிறைய ஆமைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் நிறைய ஆமைகள் இருப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த பயணங்களால் தனவரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வெள்ளை முயலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளை முயலை கனவில் கண்டால் பொருள் லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. புதிய உடைகளை அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய உடைகளை அணிவது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. எரிமலை வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எரிமலை வெடிப்பது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. நண்பன் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நண்பன் இறந்தது போல் கனவு கண்டால் இதுநாள் வரை அனுபவித்துவந்த துன்பங்கள் விலகி இன்பங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

பச்சோந்தி காலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய கைப்பேசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? PDF_18.10.2018 நாகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? vaikundamegathasi மரண யோகத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் மற்றும் பரிகாரம் என்ன? Temple ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 20.08.2020 பழைய காத‌லியை கனவில் கண்டால் என்ன பலன்? வெற்றிலையை ஒருவர் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மத்திய கலால்வரி தினம் 02.01.2019 rasipalan in pdf format Today சந்திராஷ்டமம் உள்ள சுபமுகூர்த்த தினத்தில் பூமி பூஜை செய்யலாமா? daily rasipalan சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் எவை today history in tamil வாஸ்து தொடக்கம் வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால்