No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




6ல் சனி இருந்தால் என்ன பலன்?

Jul 20, 2020   Ananthi   3948    ஜோதிடர் பதில்கள் 

1. மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தந்திரமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 சாமர்த்தியமான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வமிக்கவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 ஜீரண சக்தி அதிகமாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தை சூரியன் பார்த்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 செந்நிற மேனி உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ஆம் இடத்தில் சூரியன், சுக்கிரன் மற்றும் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 ரகசிய செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வீட்டில் மருதாணிச்செடி வளர்க்கலாமா?

🌟 வீட்டில் மருதாணிச்செடி வளர்க்கலாம்.

6. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 நினைத்த காரியங்களை செயல்படுத்தும் வல்லமை கொண்டவர்கள்.

🌟 செல்வ வளம் நிறைந்தவர்கள்.

🌟 ரகசிய நடவடிக்கைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. குரு திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உலோகம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

🌟 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 சுயதொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

போர் மூண்டது நண்பர் வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெருமாள் சிலை கனவில் வந்தால் என்ன பலன்? சர்க்கரை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இன்ரைய ராசிபலன்கள் thosham 8ல் கேது 28.04.2019 Rasipalan in pdf format !! ஞாயிற்றுக்கிழமை அன்று முடி திருத்தம் செய்து கொள்ளலாமா? புலியை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? காலைப்பொழுதில் கழுதையை பார்த்தால் நல்லதா? கெட்டதா? cakāya caṉi.! தேசிய சட்ட சேவைகள் தினம் சாமி சிலைகளை வீட்டில் வைப்பது நல்லதா? kubera poojai 08.10.2018 Rasipalan in PDF Format!! அழுகிப்போன காய்கறிகளை கனவு கண்டால் குழந்தைகள் ருத்ராட்சம் அணியலாமா? மாங்கல்யம் அவிழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரிச்சார்ட் டாக்கின்ஸ்