No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?.

Jul 13, 2020   Ananthi   284    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் சந்திரன் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 கடினமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 வருமான வாய்ப்புகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை கண்டு பயம் கொள்ளாதவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அதிக நினைவாற்றல் கொண்டவர்கள்.

🌟 எதையும் ஆராய்ந்து முடிவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 துணிச்சல் உடையவர்கள்.

🌟 புத்திசாலித்தனமான செயல்களை உடையவர்கள்.

🌟 சாதனைகள் படைக்க வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுயமாக சம்பாதிக்கும் திறமை உடையவர்கள்.

🌟 சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

🌟 இவருடைய பேச்சிற்கு மதிப்பு இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 9ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தொழில் நுணுக்கங்களை அறிந்தவர்கள்.

🌟 சுயநலமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வாசற்படி அமைப்பு புதிய புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிருஷ்ணர் சிலையை அன்பளிப்பாக தரலாமா? நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (24.08.2020) PANJAM 2023 கர்மச் சனி.! வனத்தை திருத்தி அமைத்தல் பால் காய்ச்ச சிறந்த நாள் எது? சித்திரை மாதம் நிலவுகால் வைக்கலாமா? பருந்து கனவில் வந்தால் என்ன பலன்? jothdier question and answer மகிஷாசுரமர்த்தினி கரிநாளில் கோவிலுக்கு செல்லலாமா? தேய்பிறை வல்லூறு பட்சியில் பிறந்தவர்களா? இதை பாருங்கள்...!! பொட்டு மற்றும் சந்தனம் போன்றவற்றை பெண்ணிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் நல்லதா? லகனம் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாத ராசிபலன்கள் (PDF) வடிவில்...!! பாதச் சனி... பாதச் சனியால் உண்டாகும் பலன்கள்...!!