No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்?

Jul 13, 2020   Ananthi   282    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 புதுவிதமான கண்ணோட்டங்களை உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் திறமை கொண்டவர்கள்.

🌟 சந்தேகம் மற்றும் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பல கலைகளை கற்பதில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள்.

🌟 சமயம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆரோக்கியமான உடலமைப்பை உடையவர்கள்.

🌟 தீர்க்கமான பார்வை கொண்டவர்கள்.

🌟 மதிப்பு, மரியாதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சுதந்திரமாக செயல்பட விரும்பக்கூடியவர்கள்.

🌟 மணவாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.

🌟 கவனக்குறைவால் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 எழில்மிகு தோற்றம் கொண்டவர்கள்.

🌟 ஆசைகள் உடையவர்கள்.

🌟 எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகான உடலமைப்பை கொண்டவர்கள்.

🌟 வியாபாரம் சார்ந்த துறைகளில் ஈடுபடக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends