No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?

Aug 24, 2018   Ananthi   9207    கனவு பலன்கள் 

1. மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் புதியவர்களின் வருகையால் மேன்மையான சூழல் உண்டாகும்.

2. குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும்.

3. பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் காரியத்தடைகளும் அதனால் ஏற்பட்ட சில சங்கடங்களும் அகலும்.

4. பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லது.

🌟 சுபச் செய்திகள் கிடைக்கும்.

🌟 எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

🌟 காரியசித்தி உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

Viruchagam ganesahan பலன்கள் அலெக்சி லியோனொவ் அதென்ன நவாம்சம்... இது புதுசா இருக்கே?... வாங்க தெரிஞ்சுக்கலாம்...!! பிரசாத் பிஸ்மில் எரிமலை வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? gungumam இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பூமாலை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? april 20 புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா தினசரி ராசிபலன்கள் (02.04.2020) பாடம் நடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது என்றால் என்ன செய்வது? தெரியாத ஒரு மிருகம் துரத்துவது போல் தினசரி ராசிபலன் pdf வடிவில் அலங்காரம் செய்யப்பட்ட அரண்மனைக்குள் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 17.09.2019 rasipalan in pdf format