1. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 ரகசியங்களை பாதுகாக்கக்கூடியவர்கள்.
🌟 நெருக்கமானவர்களுக்கு கூட இவர்களின் உண்மை நிலை தெரியாது.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. 6ம் இடத்தை சூரியன் பார்த்தால் என்ன பலன்?
🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.
🌟 வலது கண்ணில் பாதிப்பு உண்டாகும்.
🌟 தாயிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. 6ம் இடத்தை சுக்கிரன் பார்த்தால் என்ன பலன்?
🌟 தாய்மாமனின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
🌟 பகைவர்களை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.
🌟 மக்களால் விரும்பக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. லக்னாதிபதி 8ல் இருந்தால் என்ன பலன்?
🌟 சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளை தவிர்க்கவும்.
🌟 எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
🌟 தொழில் முதலீடுகளை தவிர்த்து நிலபுலன்களில் முதலீடு செய்வது நல்லது.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. சுக்கிரன் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 உயர் கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
🌟 கலைகளில் ஆர்வமும், ரசனையும் கொண்டவர்கள்.
🌟 பாடல், கவிதை, சித்திரம் வரைதல் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. அதிர்ஷ்டசாலி என்று ஜோதிட முறையில் எவ்வாறு அறிந்து கொள்வது?
🌟 ஜாதகத்தில் 9 மற்றும் 10ம் அதிபதிகள் இணைந்து அல்லது பரிவர்த்தனையாகி நின்றாலும், ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.