No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண் பார்க்க செல்லும்போது எந்த ஓரையில் செல்ல வேண்டும்?

Jul 09, 2020   Ananthi   991    ஜோதிடர் பதில்கள் 

1. இடது கையால் எண்ணெய் தேய்க்கலாமா?

🌟 இடது கையால் எண்ணெய் தேய்க்கக்கூடாது.

🌟 இடது கையால் எண்ணெய் தேய்ப்பதனால் புத்திரர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

2. மற்றவர்கள் அணிந்த உடைகளை அணியலாமா?

🌟 மற்றவர்கள் அணிந்த உடைகளை அணியக்கூடாது.

3. அஷ்டமியில் குழந்தை பிறக்கலாமா?

🌟 அஷ்டமியில் குழந்தை பிறக்கலாம்.

4. சுத்த ஜாதகம் உள்ள ஆண், ராகு-கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 சுத்த ஜாதகம் உள்ள ஆண், ராகு-கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

5. பெண் பார்க்க செல்லும்போது எந்த ஓரையில் செல்ல வேண்டும்?

🌟 பெண் பார்க்க செல்லும்போது சந்திர, சுக்கிர ஓரையில் செல்ல வேண்டும்.

6. எமகண்ட நேரத்தில் பெண் பூப்படையலாமா?

🌟 எமகண்ட நேரத்தில் பெண் பூப்படையலாம்.

7. செவ்வாயும், புதனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 வியாபார எண்ணங்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 வாக்குவன்மை உடையவர்கள்.

🌟 எதிலும் நிபுணத்துவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

8. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அழகிய தோற்றப்பொலிவு உடையவர்கள்.

🌟 கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 தெளிவான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends